ஜியர்கார்ட்: அமெரிக்காவில் அடர்ந்த பனியின் காரணமாக சிறிய ரக சுற்றுலா விமானம் ஒன்று வீட்டின் மீது விழுந்து நொறுங்கியதில் இரண்டு குழந்தைகள் உள்பட 4 பேர் பலியானார்கள்.