இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் அதிபர் முஷாரஃப் மீது அதிகார துஷ்பிரயோக தீர்மானம் கொண்டு வருவதற்கு பதிலாக, அவர் மீது நாடாளுமன்றத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த பாகிஸ்தான் மக்கள் கட்சி திட்டமிட்டுள்ளது.