வாஷிங்டன்: அணு சக்தி தொழில்நுட்ப வணிகக் குழுவிடம் (NSG) இந்திய-அமெரிக்க அணு சக்தி ஒத்துழைப்பு ஒப்பந்தத்தைச் சமர்ப்பித்த பின்னர், வரும் செப்டம்பர் 8 ஆம் தேதி அமெரிக்க நாடாளுமன்றத்தில் இந்த ஒப்பந்தம் மீது விவாதிக்கப்படும் என்று புஷ் நிர்வாகம் தெரிவித்துள்ளது.