காபூல்: தெற்கு ஆப்கானிஸ்தானில், ஆப்கானிஸ்தான், நேட்டோ படையினர் இணைந்து, தலிபான் தீவிரவாதிகளுக்கு எதிராக மேற்கொண்ட நடவடிக்கையில் 17 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர். மேலும் 6 பேர் படுகாயமடைந்தனர்.