கொழும்பு: காபூல் இந்தியத் தூதரகம் மீதான தற்கொலைத் தாக்குதல் குறித்துத் தான் விசாரணை நடத்துவதாக பிரதமர் மன்மோகன் சிங்கிடம் பாகிஸ்தான் பிரதமர் யூசுப் ரசா கிலானி உறுதியளித்துள்ளார்.