இஸ்லாமாபாத்: அல்கய்டா அமைப்பில் பின்லேடனுக்கு அடுத்ததாக கருதப்படும் அல்-ஜவஹரி காயமடைந்து விட்டதாக கூறப்படும் விஷயத்தில் பாகிஸ்தானிடம் எந்த ஆதாரமும் இல்லை என பாகிஸ்தான் அரசு தெரிவித்துள்ளது.