கொழும்பு: பாகிஸ்தான் தனது மண்ணில் இருந்து பயங்கரவாத நடவடிக்கைகளை ஒழிக்க வேண்டும் என்றும், இருதரப்பு நல்லுறவுகளை முன்னெடுத்துச் செல்வதற்கான பயங்கரவாதம் இல்லாத சூழலை உறுதிப்படுத்த வேண்டும் என்றும் பிரதமர் மன்மோகன் சிங் வலியுறுத்தினார்.