காஸா: காஸா- எகிப்து எல்லையில் கடத்தலுக்குப் பயன்படுத்தப்பட்டு வந்த சுரங்கப்பாதை இடிந்து விழுந்ததில் பாலஸ்தீன நாட்டைச் சேர்ந்த 5 பேர் பலியானார்கள். மேலும் 18 பேர் படுகாயமடைந்தனர்.