கொழும்பு: சமூகக் கட்டமைப்பைச் சீர்குலைக்கும் நோக்கமுடைய பயங்கரவாதத்தை நசுக்க வேண்டும் என்ற மனநிலை அனைவருக்கும் வரவேண்டும்; குரூர முகம் கொண்ட பயங்கரவாதம் தலையெடுப்பதற்கு ஒருபோதும் அனுமதிக்கக் கூடாது என்று பிரதமர் மன்மோகன் சிங் வலியுறுத்தினார்!