கொழும்பு: இந்தியா, பாகிஸ்தான் உட்பட சார்க் அமைப்பில் இடம்பெற்றுள்ள 8 நாடுகளும் பயங்கரவாதத்திற்கு எதிராக கடுமையாக போராட வேண்டும் என சிறிலங்கா அதிபர் ராஜபக்சே சார்க் மாநாட்டின் துவக்க உரையில் வலியுறுத்தியுள்ளார்.