தைபே: தைவான் நாட்டின் கிழக்குப் பகுதியில் உள்ள தீவில் இன்று காலை மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவு கோலில் 5.4 ஆக பதிவாகி உள்ளது.