கொழும்பு: தமிழக மீனவர்கள் மீது சிறிலங்கா கடற்படை துப்பாக்கிச்சூடு நடத்திய பிரச்சனையை பிரதமர் மன்மோகன்சிங், அந்நாட்டு அதிபர் ராஜபக்சேவிடம் நேற்று நடந்த சந்திப்பில் எழுப்பியதைத் தொடர்ந்து, அதுகுறித்து விசாரணை நடத்த சிறிலங்க அரசு உத்தரவிட்டுள்ளது.