வியன்னா : இந்தியாவிற்கென்று உருவாக்கப்பட்ட கண்காணிப்பு ஒப்பந்த (Safeguards Agreement) வரைவிற்கு பன்னாட்டு அணு சக்தி முகமையின்(IAEA) ஆளுநர்கள் குழு ஒருமனதாக ஒப்புதல் அளித்தது.