அங்காரா: மத்திய துருக்கியில் மூன்று அடுக்குமாடி கொண்ட பெண்கள் தங்கும் விடுதி கட்டடம் இன்று அதிகாலை இடிந்து விழுந்ததில் அங்கு தூங்கிக்கொண்டிருந்த 11 மாணவிகள் உடல் நசுங்கி இறந்தனர்