கொழும்பு: காபூல் இந்தியத் தூதரகம் மீதான தாக்குதலில் பாகிஸ்தான் உளவு நிறுவனமான ஐ.எஸ்.ஐ.க்குத் தொடர்புள்ளது என்ற தகவலை அமெரிக்கா ஆதாரத்துடன் வெளியிட்டுள்ள விவகாரத்தை பாகிஸ்தான் பிரதமர் யூசப் ரசா கிலானியுடனான சந்திப்பில் பிரதமர் மன்மோகன் சிங் எழுப்புவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.