நியூயார்க்: ஆஃப்கான் தலைநகர் காபூலில் உள்ள இந்தியத் தூதரகத்தின் மீதான தற்கொலைத் தாக்குதலில் பாகிஸ்தானின் உளவு நிறுவனமான ஐ.எஸ்.ஐ. க்குத் தொடர்புள்ளது என்று அமெரிக்க உளவு நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.