ஒவடோன்னா: அமெரிக்காவின் மின்னசோட்டா மாநிலத்தில் உள்ள உள்நாட்டு விமான நிலையத்தில் சிறிய ரக விமானம் ஒன்று தரையிறங்க தயாராக இருந்த நேரத்தில் விழுந்து நொறுங்கியதில், அதில் பயணம் செய்த 8 பேர் உயிரிழந்தனர்.