வாஷிங்டன்: இந்தியா, சீனாவின் வளர்ச்சி உலக நாடுகளுக்கு நன்மையளிக்கும் விதமாகவே உள்ளதாக கருத்து தெரிவித்துள்ள அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ், இந்த இரு நாடுகளுடனும் அமெரிக்கா தொடர்ந்து நட்புறவை வளர்த்துக் கொள்ளும் என்றார்.