நியூயார்க்: போரைத் துவக்கியவர்களால்தான் அமைதியை நிலைநிறுத்த முடியுமே தவிர, ஐ.நா. அமைதிக் கண்காணிப்பாளர்களால் அல்ல என ஐ.நா.வின் பன்னாட்டு அமைதி அமைப்பு தெரிவித்துள்ளது.