இஸ்லாமாபாத்: இந்தியா குற்றம்சாட்டியது போல் வடக்கு காஷ்மீரில் உள்ள இந்திய-பாகிஸ்தான் எல்லையில், தனது படையினர் அத்துமீறி தாக்குதல் நடத்தவில்லை என பாகிஸ்தான் அரசு மறுத்துள்ளது.