கொழும்பு: சார்க் மாநாட்டு நிகழ்ச்சிகளை நிறைவு செய்வதற்காக, கொழும்பில் இன்று துவங்கிய சார்க் அயலுறவு அமைச்சர்கள் கூட்டத்தில், இந்தியா சார்பில் அயலுறவு அமைச்சர் பிரணாப் முகர்ஜி பங்கேற்றுள்ளார்.