காத்மாண்டு: நேபாளத்தின் ஜஜக்காட் மாவட்டத்தில் தொடர் மழையால் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 9 பேர் உயிரிழந்துள்ளனர். இதில் 6 பேர் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் எனத் தெரிவிக்கப்பட்டு உள்ளது.