நியூயார்க்: நாளை முழு சூரியகிரகணம் ஏற்படுகிறது. இதை இந்தியா உள்பட உலகம் முழுவதும் பார்க்கலாம். இந்தியாவில் இந்த கிரகணம் பகுதி அளவே தெரியும். அமெரிக்காவின் விண்வெளி ஆய்வு அமைப்பான நாசா இந்த முழு சூரியகிரகணத்தை நேரடியாக ஒளிபரப்ப ஏற்பாடுகளை செய்துள்ளது.