கொழும்பு: இலங்கை வவுனியாவில் தமிழீழ விடுதலைப் புலிகளுடன் நடந்த மோதலில் பலியான சிறிலங்கப் படையினரின் எண்ணிக்கை 12 ஆக உயர்ந்துள்ளது.