வாஷிங்டன்: இந்தியாவுடன் மேற்கொண்டுள்ள அணு சக்தி ஒத்துழைப்பு ஒப்பந்தத்தைப் போன்றதொரு புதிய ஒப்பந்தத்தை பாகிஸ்தானுடனும் அமெரிக்கா மேற்கொள்ளும் என தாம் எதிர்பார்ப்பதாக பாகிஸ்தான் பிரதமர் கிலானி கூறியுள்ளார்.