கொழும்பு: இலங்கையில் பல்வேறு பகுதிகளில் தமிழீழ விடுதலைப் புலிகளுடன் நடந்த மோதலில் 4 படையினர் கொல்லப்பட்டுள்ளதாக சிறிலங்கப் படைத் தரப்பு தெரிவித்துள்ளது.