டெஹ்ரான்: தங்களுக்கான சட்டதிட்டங்களுக்கு உட்பட்டு ஆக்கபூர்வமான தேவைகளுக்காக அணு தொழில்நுட்பங்களை உருவாக்கிப் பயன்படுத்தும் உரிமை எல்லா நாடுகளுக்கும் உள்ளது என்று இந்தியா கூறியுள்ளது.