மெல்போர்ன்: முகமது ஹனீஃப் ஆஸ்ட்ரேலியாவிற்கு எந்த அச்சுறுத்தலையும் தரவில்லை, அவர்மீது தவறாக பயங்கரவாத குற்றச்சாற்றுக்கள் சுமத்தப்பட்டுள்ளன என்று ஆஸ்ட்ரேலிய உளவு நிறுவனம் கூறியுள்ளது.