டோக்கியோ: ஜப்பான் தலைநகர் டோக்கியோவில், தரையில் இருந்து விண்ணை நோக்கி பாய்ந்து சென்று இலக்கை குறிப்பார்த்து தாக்கும் வல்லமை உடைய ஏவுகணை சோதனையை ஜப்பான் வெற்றிகரமாக பரிசோதித்துள்ளது.