வாஷிங்டன்: பெங்களூரு, அகமதாபாத்தில் நடந்த தொடர் குண்டு வெடிப்புகள் மிகவும் கொடிய செயல் என்றும் இதனை வன்மையாக கண்டிப்பதாக அமெரிக்கா கூறியுள்ளது.