டெல்லி: சிங்கப்பூர் வாழ் இந்தியர்கள் பங்கேற்கும் இந்தியர் தின விழா அந்நாட்டில் அக்டோபர் மாதம் நடக்கிறது. இவ்விழாவில் அந்நாட்டின் அதிபர், பிரதமர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொள்கின்றனர்.