வானா: அல்-கய்டா தீவிரவாதிகள் அதிகம் இருப்பதாக கூறப்படும் பாகிஸ்தான் பகுதியில் இன்று நடந்த ஏவுகணைத் தாக்குதலில் 6 பேர் கொல்லப்பட்டனர்.