பாக்தாத்: ஈராக்கில் புனித யாத்திரை மேற்கொண்டிருந்த பக்தர்கள் கூட்டத்தில் புகுந்த 3 பெண் தற்கொலைத் தீவிரவாதிகள் நடத்திய வெடிகுண்டு தாக்குதலில் 28 பேர் பலியாயினர். 92 பேர் படுகாயமடைந்தனர்