இஸ்தான்புல்: இஸ்தான்புல்லில் நடந்த இரட்டைக் குண்டு வெடிப்பில் 15 பேர் உடல் சிதறி பலியாயினர். 154 பேர் படுகாயமடைந்தனர்.