புதுடெல்லி : நேற்று முன்தினம் பெங்களூருவிலும், நேற்று அகமதபாத்திலும் நடந்த தொடர் குண்டுவெடிப்புகளுக்கு அமெரிக்கா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது!