இஸ்லாமாபாத்: பாகிஸ்தானின் ஹங்கு, பாரா மாவட்டங்களில் நடந்த தேடுதல் வேட்டையில், அல் கய்டா அமைப்பைச் சேர்ந்த 40 பயங்கரவாதிகள் கைது செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டு பிரதமரின் அரசியல் அலோசகர் ரெஹ்மான் மாலிக் தெரிவித்துள்ளார்.