வாஷிங்டன்: பீஜிங் ஒலிம்பிக் போட்டிகளுக்கு அச்சுறுத்தல் விடுக்கும் வகையில் துருகிஸ்தான் இஸ்லாமிக் கட்சி என்ற தீவிரவாத அமைப்பு வீடியோ பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளது. சீனாவில் சமீபத்தில் நடந்த 2 குண்டுவெடிப்புக்கும் அந்த அமைப்பு பொறுப்பேற்பதாக அதில் அறிவித்துள்ளது.