பாங்காக்: தாய்லாந்து-கம்போடியா எல்லைப் பகுதியில் உள்ள பழமைவாய்ந்த சிவன் கோயில் யாருக்கு சொந்தம் என்பது குறித்து இரு நாடுகளுக்கும் இடையே ஏற்பட்டுள்ள பிரச்சனையை ஐ.நா. பாதுகாப்பு பேரவை விசாரிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.