லண்டன்: இந்தியாவுடன் அமெரிக்கா அணுசக்தி ஒத்துழைப்பு ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளதால் தங்களுக்கு எந்த அதிருப்தியும் இல்லை எனத் தெரிவித்த பாகிஸ்தான் அயலுறவு அமைச்சர், தாங்களும் அமெரிக்காவுடன் அணுசக்தி ஒப்பந்தம் செய்து கொள்ள விரும்புவதாகக் கூறியுள்ளார்.