கொழும்பு: சிறிலங்காவில் தெற்காசிய நாடுகள் மண்டல ஒத்துழைப்பு (சார்க்) மாநாடு நடக்கும் காலத்திலும், தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிராக நடந்து வரும் போர் தொடரும் என்று சிறிலங்கா ராணுவத் தளபதி சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.