வாஷிங்டன் : அதிபர் ஜார்ஜ் டபிள்யூ.புஷ், பிரதமர் மன்மோகன் சிங்குடன் தொலைபேசியில் உரையாடினார். இரு நாடுகளுக்கு இடையிலான அணுசக்தி ஒத்துழைப்பு ஒப்பந்தத்தை விரைவில் நிறைவேற்ற இருவரும் பரஸ்பரம் ஒப்புக்கொண்டுள்ளனர்.