கொழும்பு: மக்களவையில் நம்பிக்கைத் தீர்மானத்தில் காங்கிரஸ் தலைமையிலான ஐ.மு.கூ. அரசு வெற்றிபெற்றுள்ளதற்கு சிறிலங்கா அரசு மகிழ்ச்சி தெரிவித்துள்ளது.