கொழும்பு: தெற்காசிய நாடுகள் கூட்டமைப்பு மாநாட்டில் பங்கேற்கவிருக்கும் நமது பிரதமர் மன்மோகன் சிங்கிற்குப் பாதுகாப்பளிப்பதற்காக இந்தியப் பாதுகாப்புப் படையின் ஒரு பிரிவு கொழும்பு சென்றடைந்துள்ளது. இன்னும் ஒருபிரிவு விரைவில் கொழும்பு செல்லவுள்ளது.