வாஷிங்டன்: இந்திய- அமெரிக்க அணு சக்தி ஒப்பந்தத்திற்கு தற்போதைய கூட்டத்தொடரிலேயே அமெரிக்க காங்கிரஸ் ஒப்புதல் வழங்கிடும் என்று வெள்ளை மாளிகை நம்பிக்கை தெரிவித்துள்ளது.