வாஷிங்டன் : அணுசக்தி ஒப்பந்தத்தை தொடரவேண்டுமா இல்லையா என்பதை இந்தியர்கள்தான் (நாடாளுமன்றம்) கூறவேண்டும் என்றும் அமெரிக்க அயலுறவுத் துறையின் துணை செய்தித் தொடர்பாளர் கொன்சலோ கலிகோஸ் தெரிவித்துள்ளார்.