வாஷிங்டன் : இந்தியாவில் எந்த அரசாக இருந்தாலும் சரி, அது பெரும்பான்மை அற்ற அரசாக ஆனாலும், அணு சக்தி ஒப்பந்தத்தை நடைமுறைப்படுத்துவோம் என்று அமெரிக்கா கூறியுள்ளது.