வாஷிங்டன்: பாகிஸ்தானில் செயல்பட்டு வரும் அல்கய்டா தீவிரவாத முகாம்கள் மீது அந்நாட்டு அரசு தாக்குதல் நடத்தாவிட்டால், அமெரிக்க படைகள் அவற்றை அழிக்கும் நடவடிக்கையில் ஈடுபடும் என அமெரிக்க அதிபர் வேட்பாளர் பராக் ஒபாமா எச்சரித்துள்ளார்.