மாஸ்கோ: பீஜிங்கில் வரும் ஆகஸ்ட் 8ஆம் தேதி நடைபெறும் ஒலிம்பிக் போட்டி துவக்க விழாவில் ரஷ்ய பிரதமர் விளாடிமிர் புதின் பங்கேற்பார் என அவரது செய்தித் தொடர்பாளர் உறுதி செய்துள்ளார்.