வியன்னா : இந்திய-அமெரிக்க அணு சக்தி ஒத்துழைப்பு ஒப்பந்தத்தை நடைமுறைப்படுத்த உருவாக்கியுள்ள கண்காணிப்பு ஒப்பந்த வரைவு தொடர்பாக தங்களுக்கு ஏற்பட்டுள்ள அனைத்து சந்தேகங்களை இந்தியா தீர்க்க வேண்டும் என்று பன்னாட்டு அணு சக்தி முகமையின் (IAEA) ஆளுநர்கள் கூறியுள்ளனர்.