வாஷிங்டன்: பாகிஸ்தான் அரசுடன் அமெரிக்காவுக்கு எந்தவித பிரச்சினையும் இல்லை. தீவிரவாதத்தை ஒழிக்க நிர்ப்பந்திப்பது மட்டுமே இருநாடுகளுக்கும் இடையேயான பிரச்சினை இல்லை என்று அமெரிக்கா கூறியுள்ளது.